பிக் பாஸ் (தமிழ் சீசன் 7) PART – 2

இதோ போட்டியாளர்களின் பட்டியல் உங்களுக்காக….. 7-ஆம் போட்டியாளர் : மானாட மயிலாட ,DANCE JODI DANCE, KINGS OF DANCE போன்ற நடன போட்டிகளில் கலந்துள்ளார். Vijay TV -யின் பல நிகழ்ச்சிகளில் Chreographer ஆக இருந்துள்ளார் நம் MANICHANDRAN. 8-ஆம் போட்டியாளர் : அடுத்த போட்டியாளர் கேரளாவைச் சேர்ந்தவர்.இவர் ஒரு Actress மற்றும் Model ஆவார்.இவர் நடித்ததில் அனைவருக்கும் பரீட்சயமான படமான LOVE TODAY -யில் IVANA -வின் தங்கையாக நடித்திருப்பார்.இவர் பெயர் தான் AKSHAYA

பிக் பாஸ் (தமிழ் சீசன் 7) PART – 1

புதிய Rules …. புதிய Twist …. இந்த சீசனில் ஒரு வீடுக்கு பதிலாக இரண்டு வீடுகள் இருக்கும். மீண்டும், பிக்பாஸ் ஏழாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார் . இந்த வீடு மீண்டும் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் அமையவுள்ளது . இந்த ஏழாம் சீசனில் என்னவெல்லாம் ஸ்பெஷல்? இரண்டு வீடுகள் இருக்கப் போவதை ‘டபுள் ஆக்ட்டில்’ வந்து ஏற்கெனவே புரொமோவில் தெரிவித்துவிட்டார் கமல். ‘சும்மாவே வீடு ரெண்டாகும்… இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… இன்னும் என்னென்ன ஆகுமோ… ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்… ரெண்டையுமே பார்த்துடலாம்…’ என்பதுதான் இந்த