பிக் பாஸ் (தமிழ் சீசன் 7) PART – 1

புதிய Rules …. புதிய Twist ….

இந்த சீசனில் ஒரு வீடுக்கு பதிலாக இரண்டு வீடுகள் இருக்கும். மீண்டும், பிக்பாஸ் ஏழாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார் . இந்த வீடு மீண்டும் சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் அமையவுள்ளது .

இந்த ஏழாம் சீசனில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

இரண்டு வீடுகள் இருக்கப் போவதை ‘டபுள் ஆக்ட்டில்’ வந்து ஏற்கெனவே புரொமோவில் தெரிவித்துவிட்டார் கமல். ‘சும்மாவே வீடு ரெண்டாகும்… இப்ப வீடே ரெண்டாயிடுச்சு… இன்னும் என்னென்ன ஆகுமோ… ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்… ரெண்டையுமே பார்த்துடலாம்…’ என்பதுதான் இந்த சீசனின் பன்ச். எப்படியோ, இந்த ஏழாம் சீசனில் நிறைய ஏழரையான சம்பவங்கள் டபுள் டபுளாக நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏழாம் சீசனில் கலந்து கொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் யார்?

முதல் போட்டியாளர் :

நம் அனைவருக்கும் மிகவும் பரீட்சயமான ஒரு நபர்;எந்த ஒரு பட வெளியீட்டீன் போதும் இவரின் வருகை தவிர்க்க முடியாதது.பட விமர்சகர்களில் வித்தியாசமானவர்.ஆம், நம் கூல் சுரேஷ் தான்.

இரண்டாம் போட்டியாளர் :

Digital துறையில் மிகவும் பிரபலமானவர் பூர்ணிமா ரவி.Boldest girl and ARAATHI to everyone…..

3- ஆம் போட்டியாளர்

Cute and sweet girl தான் நம்ம ரவீனா தாஹா. 3rd entry இவங்கதான்.

4- ஆம் போட்டியாளர்

அருவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த PRADEEP ANTONY தான் நம்ம 4th contestant.முதல் நாளிலேயே தந்திரகாரராக தெரிகிறார்.

5-ஆம் போட்டியாளர்

BiggBoss season 3 Title Winner MUGEN RAO உடன் இணைந்து “அடியே ஒத்த தாமரை” பாடலை இயக்கியுள்ளார்.மேலும் “RAP SONG” என்று கூறப்படும் பாடலை பாடி வருகிறார் NIXEN.

6 -ஆம் போட்டியாளர்

பாரதி கண்ணம்மா என்னும் தனியார் தொலைக்காட்சியில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் Vinusha Devi.

Leave a Reply