பிக் பாஸ் (தமிழ் சீசன் 7) PART – 3

அடடே! மீதமுள்ள போட்டியாளர்கள் இவர்கள் தானா!உங்கள் அபிமான போட்டியாளர்கள் இதோ…..

13-ஆம் போட்டியாளர் :

பலரின் மனதில் கடைக்குட்டி சிங்கமாக வலம் வருபவர் தான் நம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணண் ஆக நம் மனதை வென்ற சரவணன் தான்.

14-ஆம் போட்டியாளர் :

அடுத்த போட்டியாளர் யுகேந்திர வாசுதேவன்.இவர் ஒரு பாடகர் மற்றும் பின்னணி பாடகர்.இவரை பற்றி மேலும் வரப் போகும் வாரங்களில் பார்ப்போம்.

15-ஆம் போட்டியாளர் :

90 களில் மிகவும் பிரபலமானவர் விசித்ரா. புகழ் பெற்ற முன்னாள் நடிகை.Recent ஆக Cook With Comali-யில் கலந்துகொண்டார்.

16-ஆம் போட்டியாளர் :

இதுவரை நடந்திராத நிகழ்வு நடந்துள்ளது. புதிதாக ஓர் துறையில் இருந்து ஒரு நபர் தேர்வாகி உள்ளார்.ஆம் புத்தக துறையில் இருந்து பாவா செல்லத்துறை என்னும் புகழ்ப்பெற்ற எழுத்தாளர் களமிறங்கியுள்ளார்.

17-ஆம் போட்டியாளர் :

ANANYA .இவர் ஒரு புதுமுகமாகவே பார்க்கப்படுகிறார்.இவரைப் பற்றி இனி வரும் எபிசோடுகளில் அறிந்து கொள்வோம்.

18-ஆம் போட்டியாளர் :

இறுதி போட்டியளர் விஜய் வர்மா.இவரும் ஒரு நடன கலைஞர். இவர் இறுதியாக சென்றாலும் Captain பதவியை எளிதாக தட்டிச் சென்றார்.முதல் வார தலைவராக இவரைத் தான் நாம் பார்க்க போகிறோம்.

Leave a Reply