பிக் பாஸ் (தமிழ் சீசன் 7) PART – 2

இதோ போட்டியாளர்களின் பட்டியல் உங்களுக்காக…..

7-ஆம் போட்டியாளர் :

மானாட மயிலாட ,DANCE JODI DANCE, KINGS OF DANCE போன்ற நடன போட்டிகளில் கலந்துள்ளார். Vijay TV -யின் பல நிகழ்ச்சிகளில் Chreographer ஆக இருந்துள்ளார் நம் MANICHANDRAN.

8-ஆம் போட்டியாளர் :

அடுத்த போட்டியாளர் கேரளாவைச் சேர்ந்தவர்.இவர் ஒரு Actress மற்றும் Model ஆவார்.இவர் நடித்ததில் அனைவருக்கும் பரீட்சயமான படமான LOVE TODAY -யில் IVANA -வின் தங்கையாக நடித்திருப்பார்.இவர் பெயர் தான் AKSHAYA UDAYAKUMAR.

9-ஆம் போட்டியாளர் :

அடடே! இவரை தெரியலையா?BiggBoss Season 3 -ல் அனைவரின் விமர்சனத்துக்கும் உரிய நம் வனிதா விஜயகுமாரின் மூத்த மகள். அது மட்டுமில்லை இந்த சீசனில் மிகவும் இளமையான போட்டியாளரும் இவரே….இவர் பெயர் தான் JOVIKA .

10-ஆம் போட்டியாளர் :

அடுத்த போட்டியாளர் AISHU. இவர் 5 ஆம் சீசனில் மிகவும் பிரபலமான அமீரின் மாணவி.ஆம் இவர் DANCER. இவர் ஊட்டியைச் சேர்ந்தவர்.

11-ஆம் போட்டியாளர் :

இவரை தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தனியார் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நடிகர்.அருமையான நகைச்சுவை கதாநாயகன்.இவரால் நமக்கு நகைச்சுவை விருந்து நிச்சயம்.வேறு யாரு நம்ம விஷ்ணு தான்.

12-ஆம் போட்டியாளர் :

கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இவர் ஒரு சிறிய பகுதியில் வந்தாலும் அற்புதமான நடிப்பால் Trending ஆனவர்.உங்களுக்கே புரிந்திருக்குமே…ஆம் மாயா தான்.

Leave a Reply